Marathon is raising awareness

img

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சேலத்தில் நடை பெற்றது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் சேலத்தில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது